How to get Importer Exporter Code ?

Importer Exporter Code

ஏற்றுமதி செய்யபோகும் அல்லது இறக்குமதி செய்யபோகும் அனைத்து தொழில் முனைவோருக்கும் Importer Exporter Code (IEC) Number தேவைபடுகிறது . இது ஒவ்வொரு நபருக்கென்று தனியாக வழங்கப்படுகிறது . மேலும் Director general of Foreign Trade (DGFT)-ன் பிராந்திய அலுவலகம் மூலம் (Regional Office) வழங்குகிறது .Importer Exporter Code 


importer exporter code

பயன் : Importer Exporter Code 
இந்த கோடானது உலக முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் . இது வாழ் முழுவதும் செல்லுபடியாகும் .

IE Code எப்படி பெறுவது , எங்க பெறுவது :

இக்கோடினை Online மூலம் மற்றும் Offline மூலம் பெறலாம் .

Offilne :

Guidelines to Application for IEC.pdf
அந்தந்த மாவட்டத்திற்கான Regional அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பெறலாம் .
தேவையான ஆவணங்கள் :
1) நிறுவன பதிவு பத்திர நகல் :  Partnership Deed
2) PAN Card : Self-certified copy of Permanent Account Number (PAN) issued by Income Tax Authorities.
3) நடப்பு வங்கி கணக்கு எண்: Certificate from the Banker of the applicant firm in the format given in Appendix 18 A (Part B).

4) application fee of Rs. 1000/-. DD should be in favour  of Zonal JDGFT, New Delhi.

5) Two copies of passport size photographs

Online :
நமது அரசாங்கம் இதில் உள்ள சிரமத்தினை குறைக்க online மூலம் இந்த வசதியினை ஏற்படுத்தியுள்ளது . www.dgft.gov.in இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்