Skip to content

Tamil Export Guide

8675882970

  • Tamil Export Guide
  • Export Import Organisations Links
  • வங்கி கடன் வாங்குதல் – EXIM Bank
  • ஏற்றுமதி பொருட்கள் Export Products
  • My account
  • Checkout
  • Cart
  • Shop
  • Toggle search form

Tamil Export Guide

ஏன் ?

Tamil Export Guide நீங்கள் வாங்கி விற்கும் அல்லது தயாரித்து விற்கும் பொருட்களை உள்ளூரிலோ அல்லது வெளிமாநிலத்திலோ விற்கும் போது குறைந்த அளவே லாபம் அடைகின்றோம். ஆனால் அதே பொருட்களை தட்டுபாடுள்ள வெளிநாட்டிற்கு அனுப்பும்போது பலமடங்கு லாபம் அடைக்கின்றோம். அரபு நாடுகளான துபாய் , குவைத், சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளுக்கு அனுப்பும்போது மிகுந்த லாபம் அடைக்கின்றோம்.

Tamil Export Book

எந்த பொருட்கள் ? Tamil Export Guide

இந்த பொருள்தான் ஏற்றுமதி செய்யவேண்டும் என்பது இல்லை. எந்த பொருளையும் ஏற்றுமதி செய்யலம் . நமது இந்திய அரசாங்கத்தால் சுமார் 30,000 க்கு மேற்பட்ட பொருட்கள் அனுமதி பெற்றுள்ளன.

தேங்காய், மாம்பழம், வாழை, பால், பால் பொருட்கள், முந்திரி பருப்பு, பருப்பு வகைகள், இஞ்சி, மஞ்சள், மிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். அரிசி, கோதுமை, சர்க்கரை, பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது.

அனைத்து வகையான எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடை வகைகள், இனிப்பு, கார வகைகள், நம்ம ஊரு சிறப்பு உணவுகளான திருநெல்வேலி அல்வா, சேலம் தட்டுவடை முருக்கு  என அனைத்தும் ஏற்றுமதி ஆகின்றன.Tamil Export Guide

tamil export book

என்ன முதலீடு ?

ஏற்றுமதிக்கென்று இவ்வளவுதான் முதலீடு செய்யவேண்டும் என்று எதுவும் இல்லை, ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்து , பிறகு நன்றாக தொழில் அனுபவம் கிடைத்த பின் அதிக முதலீடு செய்யலாம். முடிந்த வரை ஆரம்பத்தில் சிறிய பொருளினை தேர்ந்து எடுத்து தொடங்குவது நல்லது.

ஏற்றுமதி இறக்குமதி பற்றி அனைத்து தகவல்களையும் எமது புத்தகத்தில் தமிழில் விரிவாக குறிப்பிட்டுள்ளோம்.

விலை ரூ 120 மட்டுமே .ரூ.500

மொத்த பக்கங்கள்  720
விலை ரூ.120
வகை மின்புத்தகம் ( pdf )
பதிப்பு N M  பதிப்பகம்
Password tamilexportguides.com

 

Google  Pay / Phonepe/ Paytm / other UPI – ₹120 – 8675882970

புத்தகம் வாங்கிய அனைத்து நண்பர்களும் தங்கள் கருத்தினை தெரிவிக்கலாம்


மேலும் நாங்கள் உங்களுக்கான இணையதளம்( Website & Mobile App ) குறைந்த தொகையில் செய்து தருகின்றோம்.

Call

Comments (17) on “Tamil Export Guide”

  1. Karthik says:
    at

    Super Sir

    Reply
  2. கலைச்செல்வன் says:
    at

    தங்கள் புத்தகம் பயனுள்ளதாக உள்ளது.

    Reply
  3. Raja says:
    at

    malaysia kku coconut anupanum sir help me pls

    Reply
  4. Thirumal says:
    at

    ஏற்றுமதி பற்றிய ஒரு விளிப்புணர்வு உங்க புத்தகம் கொடுத்திருக்கு , தங்கள் புத்தகத்தில் இன்னும் importer detail இருந்தால் நல்லா இருக்கும் . நன்று sir
    Thirumal,Nagapattinam.

    Reply
  5. உடையப்பன் says:
    at

    அருமையான புத்தகம், ரொம்ப காலமாக வாங்கி படித்து வருகிறேன், சுமார் 20 லட்சம் அளவிலான தேங்காய் ஏற்றுமதி செய்துள்ளேன் , நன்று சார்.

    Reply
    1. Arunkumar says:
      at

      Sir unka gmail I’d please

      Reply
  6. Rajendren says:
    at

    Good

    Reply
  7. ramaspark.95@gmail.com says:
    at

    How to open the downloaded file
    Since password not accepting sir

    Reply
  8. Ragu says:
    at

    ஹாய் ஹலோ சார் ஐ அம் இன்டர்ஸ்டட் பிசினஸ் ஐ லைக் யூ இன்டராக்சன்

    Reply
  9. துரை says:
    at

    சார் நான் முதல் முறை இலங்கை குகு ஏற்றுமதி பன்னதுல பண சரியா கிடைச்சது.. ஆன இப்ப ஏற்றுமதி செஞ்சேன் அதுக்குண்டான பணம் இன்னும் வரல ஹெல்ப் பண்ணுங்க

    Reply
  10. David says:
    at

    Good Book, clear content for beginners to start export business

    Reply
  11. Ragumaran says:
    at

    Super Explaination step by step process.

    Reply
  12. அன்பரசி says:
    at

    முதல் ஆடர் தாய்லாந்து க்கு அனுப்பிள்ளேன் , சந்தோஷமாக உள்ளது.

    Reply
  13. பழனி says:
    at

    அருமையான புத்தகம், தென்னை ஏற்றுமதி யில் நல்ல லாபம் காண முடிந்தது…
    த.பழனியப்பன், கோயம்புத்தூர்.

    Reply
  14. Stalin says:
    at

    Good for people who are want to what Export Import , Will get idea about that. Cheap and Best Pdf Book.

    Reply
  15. சண்முகம் says:
    at

    முதல் ஆடர் முடிஞ்சு , 2 ஆடர் போய்ட்ருக்கு.. நன்று.. நல்ல புத்தகம்.. விரிவான விளக்கம், ஆனாலும் கள நிலவரம் தெரிந்துகொள்ள கண்டிப்பாக.. அனுபவம் தேவை..

    Reply
  16. velsamy says:
    at

    sir
    I download the file but cannot open the file if required password
    please tell password send my mail id

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2022 Tamil Export Guide.

Powered by PressBook WordPress theme